Login

Lost your password?
Don't have an account? Sign Up

பாதங்கால் எரிச்சல், வலி ஓர் எச்சரிக்கை மணி | Diabetic Neuropathy | Sole burning video

பாதங்கால் எரிச்சல், வலி ஓர் எச்சரிக்கை மணி | Diabetic Neuropathy | Sole burning video

#DrSJ #AIIMM #IntegratedMedicine

இணைந்து செய்வோம் -இயன்றதை செய்வோம்-பிறரால் இயலாததை செய்வோம்.

அன்புடன்: Dr.Sengottaiyan jones.,Bachelor of Yoga Naturopathy.,MD (Alternative Medicine).,Dip Tamil Marabuvazhi Maruththuvam.

For Appointment Only: 91-9360408663
0427 2345044.

Dr.Sj AIIMM Clinic
Lukas Sigichalaya
Salem To Omalur Main Road,
Dalmiya Bus Stop,
Behind Kongu Hotel,
Salem-12
(SUNDAY HOLIDAY-CONSULT ON APPOINTMENT ONLY)

https://www.diabetic.live

21 comments

  1. deepika ponnusamy

    எனக்கு வயது 24 ஆகிறது… ஆனால் இந்த கால் எரிச்சலால் முற்றிலும் தூக்கத்தை கெடுக்கிறது…. ஏதாவது tips சொல்லுங்க.

  2. M. Srinivasan Muthugounder

    வணக்கம் ஐயா . சர்க்கரையினால் பல் ஆட்டம் , வலுவின் மை , ஏற்படுகிறது , தீர்வு உண்டா ?

  3. Parimala bala

    75 வயது தாயாருக்கு சுகர் நோய்
    இல்லை ஆனால் கால் பாதம் மறுத்து போகிறது எதாவது நோயின் அடையாளமா?

  4. Mk Mumthu

    Sir வலிப்பு என்னும் நோய்க்கு ஏதேனும் தீர்வு இருக்கா. என்ன சாப்பிட்டால் அவங்களுக்கு நல்லது

  5. Amsavarathan Amsavalli

    சார் எனக்கு ஆறு மாதமாக குதியங்கால் வலியிருக்கு,மே தோல் உரிகிறது இது எதனால வருது

  6. A.surendharlee Lee

    வலது கல் பாதம் சுண்டு விரல் கீழ் மூன்று விரல் அளவு தள்ளி வலி வருது அய்யா உடலில் எந்த பாகம் பிரச்சனை உள்ளது என்னுடைய வயது 28 எனக்கு திருமணம் ஆகவில்லை

    1. DrSJ HotTv

      சாதாரண வலியாக இருக்கலாம். சூடான செங்கல் மீது அழுத்தி நில்லுங்கள் . சரி ஆகும் .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE